09-07-2004, 06:44 PM
கனனி மவுசைப் பிடிப்பதால்
மவுசு வருவதில்லை..
மென்பொருளாக்கி
மேன்மை நம்கலைகள்
கனனிக்குள் கனியும் நாளைக் காண்போம்..
நம் மண்ணில்
வெங்காயம் விளைந்தது மட்டுமல்ல..
அன்று அலைகடல் கப்பல்கள்
கட்டி விளையாடியதும் உண்டு..
நம் குடிசைக் குலமகனும்
செய்மதி செய்வான்..
கனவுகள் கனியக் காரியமாற்றுவோம்..
மவுசு வருவதில்லை..
மென்பொருளாக்கி
மேன்மை நம்கலைகள்
கனனிக்குள் கனியும் நாளைக் காண்போம்..
நம் மண்ணில்
வெங்காயம் விளைந்தது மட்டுமல்ல..
அன்று அலைகடல் கப்பல்கள்
கட்டி விளையாடியதும் உண்டு..
நம் குடிசைக் குலமகனும்
செய்மதி செய்வான்..
கனவுகள் கனியக் காரியமாற்றுவோம்..
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>

