09-07-2004, 05:39 PM
சுடரோன் Wrote:வணக்கம் துசி
நம் மண்ணின் நினைவுகள் மலரும் இடம்..
உயிர்வேரின் ஊட்டம் நிறைந்ந பந்தி..
இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி!
வணக்கம் சுடரோன் அண்ணை.
வசந்தன் விடுங்கோவன். சோழியண்ணை தான் நக்கலாய் கேக்கேல்லை. அறியத்தான் கேட்டனான் எண்டு சொல்லிப்போட்டார். பிறகும் உந்தப் பிடி பிடிக்கிறியள்.
--
--
--

