09-07-2004, 04:11 PM
sOliyAn Wrote:ஆயிரம் ரூபாய நக்கலடிக்கேலை.. வெளிநாட்டில இருக்கிறவ கிளிநொச்சில போய் நிண்டு 'சற்' பண்ணீனமோ... மன்னிக்கவும்.. கருத்தெழுதீனமோ என்று அறியத்தான் கேட்டன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரம் தான் இணையம் தொடர்பான விடயங்கள் தெரியும் என்ற நினைப்போ? இங்கிருப்பவர்களிற்கு மாட்டின்ர வாலை முறுக்கிக்கிக்கொண்டு திரிய மட்டும் தான் தெரியும் என்று தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள் மாட்டின் வாலை மட்டுமல்ல MOUSE ன் தலையையையும் பிடிக்கத் தெரியும்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->