09-07-2004, 10:58 AM
ஆம்.. அதுவும் இரண்டாவது வருடம் தொடர்ச்சியாக இங்கு இருக்க வேணும் என்கிறார்கள். நிரந்தர வதிவுரிமைக்கும் பிரஜாவுரிமைக்கும் இடையில் வோட்டுப்போடும் உரிமை போன்ற ஒரு சில வித்தியாசங்கள் தான்..
..

