09-07-2004, 05:31 AM
sayanthan Wrote:ஓம் குருவி.. அவுஸ்ரேலிய அரசு உண்மையிலேயே கவலைப்படுகிறது தன்னுடைய சனத்தொகையை எண்ணி.. இந்தப்பெரிய நாட்டில் இருப்பது வெறும்.. 200 லட்சம் சனம் தான்.. பெண்களை சொல்லிப் பார்த்தது குழந்தை பெறுங்கோ குழந்தை பெறுங்கோ என்று.. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.. அது தான் வெளிநாடுகளிலிருந்து சனத்தை எடுக்கிறது. ஸ்கில் மிக்ரேற்.. ஒரு தகுதி எண் அடிப்படையில் அதாவது டிகிரிக்கு இவ்வளவு.. ஆங்கில அறிவுக்கு இவ்வளவு.. 30 வயதிற்கு உட்பட்டவராயிருந்தால் இவ்வளவு என்று மார்க்ஸ் போட்டு 120 க்கு மேல் இருந்தால் உங்களை அவுஸ்ரேலியர்களாக்குகிறார்கள்.. இங்கே படிக்க வருபவர்கள் பலர் அந்த கனவில் தான் வருகிறார்கள்..######################################
சயந்தன் உங்களுக்கு முதலில் தருவது நிரந்தர வதிவிட உரிமை இதன் பின்பு இரண்டு வருடங்களின் பிந்தான் பிரயாவுரிமை கிடைக்கும்.

