09-07-2004, 02:18 AM
Thusi Wrote:நான் உங்களைச் சொல்லவில்லை.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்கள் இங்கே வன்னியில் ஆயிரம் ரூபா (பத்து டொலர்) செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என்றதொரு நடைமுறை இருக்கு.
அதைத்தான் சோழியண்ணை நக்கலாய் சொன்னமாதிரி இருந்தது. உங்களிலை கோபம் ஒண்டும் இல்லை.
ஆயிரம் ரூபாய நக்கலடிக்கேலை.. வெளிநாட்டில இருக்கிறவ கிளிநொச்சில போய் நிண்டு 'சற்' பண்ணீனமோ... மன்னிக்கவும்.. கருத்தெழுதீனமோ என்று அறியத்தான் கேட்டன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

