09-06-2004, 09:25 PM
அப்படிப் கேளுங்கோ தம்பிமார்... உங்க மேற்கில வீட்டுக்கு வரி... குப்பை கிள்ள வரி... குப்பை மணக்காம இருக்க வரி... காருக்கு வரி.. அது றோட்டில ஓட வரி... அதை பாக் பண்ணி வைக்க வரி.... ஒரு தெரிவில இருந்து அடுத்த தெருவுக்க நுழைய வரி.... உப்படிப் பலதும் சத்தப் படாமல் கட்டுவினம்... தங்கட சொந்த மண்ணில ஒரு நாலு வசதி வாய்ப்பு வந்திட கொடுத்திட்டா குய்யோ முறையோ எண்டு கத்துவினம்... உவை திருந்தாயினம்....உவைக்கு உங்க மேற்கில அடைக்கலம் கொடுக்க அங்க முழங்கினதுதான் சாட்டு... உங்க வெள்ளைக்காரன் மிளகாய்த்தூள் வாசத்துக்கே ஊரோட காலி பண்ணுறான்.....ஆனா அங்க வரேக்க மட்டும் நல்லா நாத்த மருந்துகள் அடிச்சுக் கொண்டு வந்து கலேஸ் ஏற காட்டுவினம் மயங்கிடாதேங்கோ...எப்பவும் அந்த தாயக மண்தான் உசத்தி.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

