07-20-2003, 06:08 PM
பிள்ளையள் அவசரப்படுகிறியள் போலை கிடக்கு...குமாh கீழே போட்டது தான் எழுதியது என்று அல்ல..அது தகவல்தானே..
ஒரு தமிழ் மகனின் அனுபவம் என்றுதானே போட்டிருக்கிறார்கள்.
சோழியனின் பெயரை போடுவதால ஏதாவது பிரச்சனை வருமோ என பயந்திருக்கலாம்.
மொத்தத்தில் யாழ் இணையம் என்றாவது ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம்..
அந்த விதத்தில் தவறுதான்...
மற்றும்படி ஒரு தகவலியலாளனை
குற்றம் சொல்வது தப்பு.சோழியன் வீரகேசரிக்கு எழுதியது சரி.
மொத்தத்தில் இந்தப்பதிவு சோழியனூடாக பலரை சென்றடைந்துள்ளது...அதுதான் முக்கியம்..தொடர்ந்து எழுதுங்கள் சோழியான்...