Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெருக்கடியில் ரஷ்சியா...!
#9
ரர்;யாவில் உயிரிழந்தோர் தொகை 322

ரர்;யாவில் பாடசாலையொன்றில் பணயக்கைதிகளால் பிடிýத்து வைக்கப்பட்டிýருந்தோரை விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிýக்கையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 155 பேர் பாடசாலைச் சிறுவர்கள்.

தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பாடசாலைக் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 259 பேரும், காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 63 பேரும் பலியாகியுள்ளனர்.

இதில் 155 குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், 27 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 10 பேர் அரேபியர்கள் ஆவர்.

முதலில் 400 பேர் பணயக் கைதிகளாக இருப்பதாக ரர்;யா கூýறி வந்தது. ஆனால் தாக்குதலுக்குப் பின் 650 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அதில் 63 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 259 பேர் கட்டத்துக்குள்ளேயே பலியாகியுள்ளனர்.

இதனால் பணயக் கைதிகளாக இருந்தவர்களின் குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 000க்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

ரர்;யப் படைகளின் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பாடசாலைக்குள்ளும், 19 பேர் தப்பியோடிý பிற கட்டடங்களில் மறைந்திருந்த போதும் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி தினக்குரல்.கொம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-02-2004, 12:00 PM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 02:53 PM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 04:03 PM
[No subject] - by kuruvikal - 09-03-2004, 06:31 PM
[No subject] - by tamilini - 09-03-2004, 07:13 PM
[No subject] - by shanmuhi - 09-03-2004, 09:39 PM
[No subject] - by kuruvikal - 09-04-2004, 12:20 PM
[No subject] - by tamilini - 09-05-2004, 06:01 PM
[No subject] - by vasisutha - 09-06-2004, 01:27 AM
[No subject] - by kuruvikal - 09-06-2004, 02:43 AM
[No subject] - by vasisutha - 09-06-2004, 12:32 PM
[No subject] - by tamilini - 09-06-2004, 01:32 PM
[No subject] - by kuruvikal - 09-06-2004, 01:44 PM
[No subject] - by tamilini - 09-06-2004, 01:48 PM
[No subject] - by kuruvikal - 09-06-2004, 01:52 PM
[No subject] - by tholar - 09-07-2004, 03:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)