09-05-2004, 05:56 PM
சிங்கப்பு}ரிற்கு சென்றுவந்த ஒருவரை சந்தித்த அவரது நண்பர்.. "ஏன்டாப்பா சிங்கப்பு}ர் போனியே என்ன எப்டி இருந்தது சிங்கப்பு}ர் " என்று கேட்டார்... அதற்கு நண்பர் கு}றினாராம்.. படுமோசம் ஒரு வாழைப்பழ தோலுக்கு 100 ரு}பா கேட்கிறாங்கள் என்றாராம்.. மற்றவர் கேட்டாராம் என்ன.. தோலுக்கு 100 ரு}பா எனடால் பழத்துக்கும் சேர்த்து எவ்வளவு கேட்பாங்கள் என்று கேட்டாராம்.. அதற்கு நண்பர் சொன்னாராம் 10 ரு}பா வாழைப்பழத்தை சாப்பிட்டுபிட்டு றோட்டில போட்டுட்டன் அது தான் 100 ரு}பா தண்டனைப்பணம் என்றாராம்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


