09-04-2004, 12:34 PM
அப்படியென்றால் மனிதனின் கண்ணுக்கு அறிவுக்கு கெட்டதையே காட்டக் கூடாது என்கிறீங்களா... உண்மையில் சமூகத்தில் நிகழும் நல்லதும் கெட்டதும் காட்டுவதே பத்திரிகைகளின் தொழில்.... அதை அவர்கள் வாசகர்களுக்கு காட்டும் போது நல்லதின் பயன் கெட்டதின் தீமை என்ன என்று சிலாகித்துச் சிந்தித்து சுய முடிவெடுக்க தூண்டுகிறார்கள் என்றும் கொள்ளலாம்... சிலவேளை அது நீங்கள் சொல்வதுபோல் எதிர்மறை விளைவையும் தரலாம்... அது தனிமனித சிந்தனைப் போக்கு மற்றும் வாழும் சூழலைப் பொறுத்து நிகழ்கிறது. ஓவொரு தனி மனிதனையும் பார்த்து செய்தி போட வேண்டும் என்றால்...அது மிக மிக மிக சிரமமான விடயம்...சிலர் தீமை என்று தெரிந்தும் அவற்றைச் செய்கின்றனர்...சிலர் தீமை என்று தெரியாமலே சிலவற்றைச் செய்கின்றனர்.... இவர்களுக்கு இயன்றமட்டில் அறிவுறுத்துவது பத்திரிகைகளின் கடமைகளில் ஒன்றுதானே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

