07-20-2003, 04:25 PM
[quote=Mullai][quote=kuruvikal]எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் ..
குருவிகளே, கண்கள் இரண்டானாலும் காட்சிகள் ஒன்றுதான்.
சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலர் இருந்தாலும் மனிதர்களுக்குள் அவர்கள் அடக்கம்.
யார் சொல்கிறார்கள் என்பதல்ல, என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கின்றோம்.
மற்றும்படி ஆழமான பார்வை எல்லோர்க்கும் இருக்கு
காட்சிகள் ஒன்றென்றாலும் சிந்தனைகள் மாறுபடுகிறது...நாங்களும் மரத்திலிருந்து அப்பிள் விழக்காண்கிறோம்...நியூட்டனும் அதைத்தான் கண்டார்...ஆனால் விளைவு....பொதுவாக ஆண்கள் நியூட்டன் போல என்றால் பெண்கள் அப்பிளைக் கொறிக்கும் மர அணில் போல....!
இது பெண்களை மட்டதட்டுவதற்கல்ல....உதாரணம்...ஆனால் இப்படித்தான் பெண்களும்....! :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>