09-04-2004, 12:20 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40034000/jpg/_40034878_escape-afp-203x300.jpg' border='0' alt='user posted image'>
ரஷ்சிய பாடசாலை மாணவர்களை பாடசாலையில் வைத்து சிறைபிடித்த தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கும் பணியின் போது 250 க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெரியவர்களும் இறந்துள்ளதாகவும் 10 அரேபியர்கள் உள்ளிட்ட 27 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ரஷ்சிய கமோண்டோக்கள் தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் திடீர் என்று சண்டை மூண்டதே பாரிய இழப்புகள் ஏற்பட வித்திட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன...!
பாதிக்கப்பட்ட இடத்துக்கு ரஷ்சிய அதிபர் நேற்றுப் பின்னிரவு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் சொல்லி எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நிகழாதிருக்க உடனடி நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுள்ளார்....!
image from bbc.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>