09-04-2004, 07:10 AM
இந்தியாவில் சில பத்திரிகைகள் இருக்கின்றன. அவை எப்போழுதும் அந்தரங்கங்ளை எழுதி பணம் சம்பாதிப்பவை. வேறு சில பத்திரிகைகள் இருக்கின்றன எப்போழுதும் நல்லசெய்திகளை மட்டும் மக்களுக்கு அவை எடுத்துச்செல்கின்றன. இந்த வகைப்பத்திரிகைகளில் யார் யாருடன் சென்றார்கள் என்பது பற்றிய செய்திகள் எழுதுவதில்லை.
நெகட்டிவ் செய்திகள் மக்களுக்கு நெகட்டிவ் எண்ணங்களைத்தோற்றுவிக்கும். தவறு செய்யத்தூண்டும். பாலு மகேந்திராவே இரண்டு திருமணம் செய்துவிட்டார் நாம் செய்தால் மட்டும் தவறா? என்று எண்ணத்தூண்டும். இத்தகைய பத்திரிகைளை படிப்பதைத்தவிர்க்கலாம்.
எத்தனையோ நல்ல செயல்கள் தினமும் இடம்பெறுகின்றன நம்மைச்சுற்றி. உதாரணமாக ஒரு மனிதர் தன் வாரவிடுமுறையை முதயோர்விடுதியில் செலவிடுகிறார். சேவை செய்கிறார். அவர்களுடன் கதைத்து அவர்களது மனதிற்கு ஆறதலாக நடந்;து கொள்கிறார். இவ்வாறான செய்திகள் உங்களையும் நல்லது செயத்தூண்டும். நீங்களும் எதாவது செய்யவேண்டும் எனத்தூண்டும்.
எனவே எப்போதும் நெகட்டிவ் செய்திகள் தரும் பத்திரிகைகளை தவிர்ப்பது நல்லது.
அந்தவகை செய்திகளை இங்கு எடுத்து மற்றவர்களுக்கும் நெகட்டிவ் எண்ணங்களை கொடுப்பது விரும்பத்தக்கதன்று..