09-04-2004, 02:07 AM
<span style='font-size:25pt;line-height:100%'>குடை</span>
வெய்யிலாக இருந்தமையால் புலவர் வெளியிலே புறப்பட்ட போது ஓர் அன்பர் அவருக்கு குடைபிடித்துக்கொண்டு வந்தார். "என் கையில் கொடுங்கள் நான் சிறிது நேரம் பிடிக்கிறேன் என்றார் புலவர், அன்பர் கொடுக்கவில்லை. "உங்கள் குடை நிழலில் நான் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசைபோல் இருக்கிறது!" என்றார் புலவர். உடனே அன்பர் புலவரிடம் குடையைக் கொடுத்துவிட்டார். அதை வாங்கிப் பிடித்துக்கொண்டே, "உங்களுக்கு குடை பிடிக்கும் பாக்கியம் என்குக் கிடைத்திருக்கிறது" என்று சொன்னார் புலவர். அன்பர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
--------------------------------------
லிப்கோ அகராதியை புரட்டிக்கொண்டிருந்த நேரம் கண்ணில் பட்டது.