07-20-2003, 03:50 PM
GMathivathanan Wrote:GMathivathanan Wrote:[quote=Alai]ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி..எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள்.
மனவலியைக் கூட வெளியில்
சொல்ல முடியாமல்
வாழ்ந்து மடிந்து போன
தம் வலிமையறியாப் பெண்கள்.
அவர்களைப் போல
வாயிருந்தும் பேசாத
ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..!
[quote=kuruvikal]தாத்தா நீங்கள் பெரிய கில்லாடி இதுக்கையும் அரசியல் மாற்றுக்கருத்தே...உங்கட கருத்து எடுபடேல்ல எண்ட உடனே குவோற் விளையாட்டுக் காட்டி பப்பிளிசிற்றி குடுக்கிறியள்....நடத்துங்கோ...

