07-20-2003, 02:58 PM
[quote=kuruvikal]
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்..
இன்றைக்கு சமையலாச்சோ?
இல்லாவிட்டால் நேற்றையான்தானோ?
பிள்ளை சாப்பிட்டதோ?