07-20-2003, 02:35 PM
நாங்கள் எழுதியவற்றிற்கு ஆதாரங்கள் எங்களிடம் உண்டு...எனவே நாம் பெண்கள்- சமகால பெண்விடுதலைக் கோஷம் தொடர்பில் எழுதிய யதார்த்தமான கருத்துகளை மட்டமானவை என நீங்கள் கருதினால்...உங்கள் எழுத்தாலேயே நீங்கள் பெண்கள் மட்டமானவர்கள் எனப் பிரகடனம் செய்ததற்கு சமனாகிவிடும் அல்லது விட்டது...எனி சமாளிப்புக்களை இங்கு வைப்பது தேவையற்றதெனவே நாம் கருதுகின்றோம்....!
என்றும் யதார்த்தமே வெல்லும்! எனியாவது யார்த்தத்தை உணர்ந்து யதார்த்தத்தின் பாதையில் சமூக நலன் நோக்கியதாக பெண்களை விழிப்புணர்வு படுத்த முயலுங்கள்...வேண்டாத வாதங்களை தவிர்ப்பது பெண்களின் நியாயமான கோரிக்கைகளாவது வெல்லப்பட உதவியாக விருக்கும் அல்லது நியாயமானவையும் விதண்டா வாதங்களில் அடங்கி உங்கள் முயற்சிகள் பூச்சியமாகிவிடும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>