09-03-2004, 04:03 PM
தற்போது வந்து கொண்டிருக்கும் செய்திகளின் பிரகாரம் குறித்த பாடசாலையினுள் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் காணப்படுவதாக தெரிகிறது... ஆனால் இது இன்னும் உத்தியோக பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை... எது எப்படியோ அப்பாவி மாணவர்களினதும் பொதுமக்களினதும் உயிர்களை சகட்டுமேனிக்கு அழித்த உலகை உலுக்கிய இந்த சம்பவம் சுத்த கொலைவெறியாட்டம் என்பதே எமது கருத்து....! இதன் மூலம் எந்த மத அல்லது அரசியல் அபிலாசைகளையும் அடைந்துவிடமுடியாது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

