07-20-2003, 02:31 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:[quote=Alai]Quote:கணணிப்பித்தன்/Kanani
<span style='font-size:25pt;line-height:100%'>பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது
சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும் </span>
<span style='color:#b60000'>ஹிட்லரும் இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.
இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?
அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா?
[size=18]பெண்ணை அடக்கி அடக்கியே வாழ்ந்து பழகிய உங்களுக்கு பெண் பேசினால் துள்ளுவது போல் தெரிகிறதாக்கும்.</span>
கணணிப்பித்தன்
உங்கள் கருத்துக்களில் ஓரளவுக்காவது நியாயங்கள் இருக்குமென நினைத்தேன்.
ஆனால் அடாவடித்தனம்தான் தலை தூக்கி நிற்கிறது
நீங்கள் யார் பெண்ணை அடங்கு என்று சொல்ல..?
உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?
பெண்ணின் சுயசிந்தனையில் தலையிடவும்
அதற்கு கட்டுப்பாடு போடவும் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
nadpudan
alai
alai

