07-20-2003, 02:25 PM
எந்த அவியலைப்பற்றி கேட்கின்றீர்கள். பெண்கள் அவிக்க அவிக்க ஆண்கள் கொட்டவில்லை. விற்றுத்தந்தவர்கள் என்பதை மறக்கவேண்டாம்
அவியுங்கள்.
கொட்டுங்கள்.
யார் வேண்டாமென்றது.
ஏன் எரிகிறீர்கள்?
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டிய காலம் மலையேறி விட்ட கோபமா..?
Alai Wrote:[quote=kuruvikal]
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்...அதில் பங்கு கேட்டு கெஞ்சும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்...அது சரி நீங்கள் எந்த காலத்திலிருந்து கொண்டு பெண் விடுதலை பேசுக்றீர்கள்....???????!
அவியுங்கள்.
கொட்டுங்கள்.
யார் வேண்டாமென்றது.
ஏன் எரிகிறீர்கள்?
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டிய காலம் மலையேறி விட்ட கோபமா..?
[b] ?

