07-20-2003, 02:21 PM
பெண்களை முன்னுதாரணமாக வைத்து கூறமுடியாது. அப்படி கூறுவதாயி;ன் ஜெயலலிதா சந்திரிகா பற்றித்தான ;கூறவேண்டும். அதைப்பற்றி கூறுவதிலும் பார்க்க அமைதியாக இருப்பது நல்லது என நினைத்தார்களோ
kuruvikal Wrote:எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் .....அதனால் தான் பெண்களையும் மனிதனாக எல்லா மனித உரிமைகளையும் ஆணுக்கு சமனாக அநுபவிக்க அழைத்தது மட்டுமின்றி ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் சம அளவில் மதித்து, சமூகத்தை வளமிக்கதாக்க சிறப்புச் சமூக விழுமியங்கள் பாரம்பரியங்கள் காத்து துரிதமாக வளர்ந்துவரும் உலகிற்கேற்ப நவீனமாக கட்டி எழுப்ப விழிப்பூட்டி தங்கள் சித்தனைகளைப் பரப்பி நின்றனர்.....ஆனால் இன்று நடப்பது என்ன பெண் விடுதலை என்று ஆணைச் சாடுதலும் மட்டம் தட்டுதலும் பழிவாங்குதலும் சமூக விழுமியங்களைச் சிதைப்பதும் அந்நிய நாகரிகங்களை உள்வாங்கி சமூகப் பாரம்பரியங்களை சீரழிப்பதும்...இப்படிப் பலதும் நடை பெறுகின்றது..ஆனால் உண்மையான தேவையான சமூகப் புரட்சி நோக்கிய இலக்குகள் எட்டப்படவே இல்லை...இப்படியே போனால் எட்டப்பட வாய்ப்பும் இல்லை...! அப்படியான பெண் விடுதலைக்கான கூச்சல்கள் தேவையா......இப்படியே தொடருமானால் அவை ஒடுக்கப்படுதலும் கட்டாயமாகலாம்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
[b] ?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: