09-03-2004, 01:43 AM
சரி நாங்களே விடையைச் சொல்லிவிடுறம்...
விறக்குக் கட்டு ஒன்றின் நிறை = 20 kg
அதுவே தண்ணீரில் அரைவாசி அமிழ்ந்து மிதக்க அதன்மேல் சமையற் பொருட்களை வைக்க மிகுதி அரைவாசியும் அமிழ்ந்து தண்ணீருடன் மட்டுமட்டாக மிதந்ததாயின் சமையற் பொருளின் திணிவு = 20 kg என்றாகும்...!
எனி பின்னிருந்து முன்னோக்கிக் கணிப்புகளைச் செய்தால்
(உதாரணத்துக்கு நாயின் நிறை X என்றால்
X 4/3 = 20 ஆகவே X = 15 kg ) இப்படி எல்லாவற்றினதும் திணிவைக் தனித்தனியே கண்டால் பின்வருமாறு வரும்....
மனிதன் = 80 kg
குழந்தை ஒன்று = 20 kg
ஆடு = 25 kg
ஆட்டுக்குட்டி ஒன்று = 10 kg
நாய் = 15 kg
சமையற் பொருள் = 20 kg
ஒரு விறகுக் கட்டு = 20 kg
என்று தரவின் ஊடும் கணிப்பின் ஊடும் துணியலாம்...!
எனி மனிதன் தானும் தனக்கு அத்தியாவசியமான குழந்தைகளைப் படகிலும் (முதலைப் பயம் காரணமாக) ஒரு விறகுக்கட்டை சமையற் தேவைக்காகவும்... ஆட்டை விறகுக் கட்டை மிதக்கவிட்டு காவ முடியாததால் அதனையும் படகில் காவிக்கு கொண்டு மிகுதி மூன்று விறகுக் கட்டுகளையும் பயன்பட்டுத்தி நாய். ஆட்டிக்குட்டிகள்..சமையற் பொருளை படகுடன் அண்மித்துக் கட்டி மறுகரை போய்ச் சேருவான்... கூரிய ஆயுதத்தை தன்னோடு வைத்திருப்பான் தற்காப்புக்காய்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>