07-20-2003, 02:17 PM
kuruvikal Wrote:நாங்கள் பெண்களை மட்டம் தட்டவில்லை பெண்களிடம் உள்ள நிலையான, இயல்பான நிலைகள் குணங்கள் ஆகியவற்றையே தெளிவு படுத்துகின்றோம்...அப்படி உள்ளதை சொல்லுவது உங்களுக்கு மட்டம் தட்டுவதாக அமைந்தால் பெண்கள் மட்டமானவர்கள் என்பது தான் அர்த்தம்.அப்போ நீங்களே பெண்கள் மட்டமானர்வர்கள் தான் என்பதை ஒத்துக் கொண்டதாகவல்லவா அமைகிறது...அப்போ உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்.....நன்றிகள்...!
வாய்மையே வெல்லும்...!
பெண்கள் பற்றியதான
உங்கள் சிந்தனைகளிலும் எழுத்துக்களிலும்தான் மட்டம்.
nadpudan
alai
alai

