09-02-2004, 08:30 PM
Quote:எதுவுமே சொல்லாமல் இருப்பது நல்லது. அக்காவே தங்கையை பார்த்து உமக்குத் தான் பிரச்சினை என்று கேட்டதை விட வேறென்ன சொல்லப் போகிறீர்கள்.....?ஐயோ நான் உமக்கு தான் பிரச்சனை என்டு சொல்லவில்லையே... உமக்கு பிரச்சனை இருக்கா என்டதை அப்படி கேட்டன் பிரச்சனை உமக்கா என்டு... தங்கையில இருக்கிற பாசத்தில தான் கேட்டேன்... அக்கா பிரச்சனையா என்டு தங்கை எவ்வளவு கவனமாக கேக்கும் போது அக்கா கேக்காமல் இருந்தால் நல்லாய் இருக்குமா...?? <!--emo&
_________________
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

