09-02-2004, 08:29 PM
kavithan Wrote:காதலியா? யாருக்கு..........? கற்பனையிலையே இன்னும் ஒழுங்கான காதலியாய் ஒண்டும் கிடைக்கவில்லை.. அதுக்குள்ள காதலி சொன்ன வரியா.... எங்கையன் மாட்டி விடுறது என்டு தான் நில்லுங்கோ....
<b>நான் யாரையும் எங்கேயும் மாட்டி விடுவதாக திட்டம் போடவில்லை. அப்படி ஏதாவது நான் தப்பாக சொல்லியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
யாருக்கு? யாரால்? எச்சந்தர்ப்பத்தில்? என்றெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே மாமா?</b>
----------

