07-20-2003, 02:05 PM
Manithaasan Wrote:அலை..... முன்னுக்குப் பின் முரணாக எழுதுகிறீர்களே..நியாயங்களை இருசாராரும் எழுதினால்தான் .. உண்மை தெரியும்..நிந்தனை செய்வதென நின்றால் ஒன்றும் வெளிவராது
மணிதாசன்
எனது எழுத்துக்களில் உள்ள முரண்களை தயவுசெய்து சரியான முறையில் சுட்டிக் காட்டுங்கள்.
nadpudan
alai
alai

