09-02-2004, 08:13 PM
Quote:அய்யோ .. எனக்கே தெரியாது .. இத்தொடரில் உள்ள அனைத்து கவிதையையும் வைத்து சொல்லலாம்.... இக்கவிதை மட்டும் அல்ல .. முயற்சி செய்யுங்கள்.. யாராவது?... இதில் நீங்கள் ஒன்றும் கற்பனை பண்ணவேண்டாம் இக்கற்பனை தொடரில் நான் கற்பனை பண்ணியதை வைத்து சொல்லுங்கள் பார்ப்போம்......கவிதனின் கவி வரிகள் ஆதலால் இது காதலன் வடித்த கவிதான்...! ஆதாரம் எல்லாம் கேட்காதேங்க....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

