09-02-2004, 06:56 PM
Thusi Wrote:கரும்புலிகள்
தரையின் மடியில் வெடியாகி - இடியாகி
கடலின் அடியில், அலையில் சுழியாகிப் பேரலையாகி
தொலைதூர நகரங்களில் முகம் மறைத்து, முடிவெடுத்து பகையழித்துப்
போனவர்களின்
நினைவில் குளித்து நிமிர்வோம்.
குறிப்பு: கரும்புலிகள் நாளுக்கு எழுதினது. இப்பத்தான் பிரசுரிக்கக்கூடிய மாதிரி சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
<b>நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத தங்கை வெண்ணிலாவின் வாழ்த்துக்கள் அண்ணா</b>
----------

