07-20-2003, 01:59 PM
GMathivathanan Wrote:kuruvikal Wrote:நீங்கள் சொல்ல முதலே ஆரம்பத்திலேயே பலர் சொல்லிப் போட்டாங்கள்...... உவர் அணிலார் ஜே ஆர் ர மிச்சம் மீதிகளைத்தான் தூக்கிப்பிடிப்பேர் என்று எண்டாலும் அம்மாவோட ஒப்பிடேக்க பறவாயில்லை எண்டுதான்..........அவர் ஜே ஆர் தான் அமெரிக்க இஸ்ரேல் உதவி பெற்று 'பயங்கரவாதத்தைப் பூண்டோடு' அழிக்க வெளிக்கிட்டவர் எண்டதும் சின்னனில செய்தியில அடிக்கடி கேட்டு நல்ல ஞாபகம்...இப்ப நாங்களும் வளந்திட்டம் ஆனால் பிரச்சனைதான் தீரவில்லை...பிறகு இப்ப ஆணிலாரும் அதே சக்கடத்தார் ஏறிய குதிரையில தான் போகப் போறார் போல...உவங்கள் திருந்தாங்கள் போல......! என்றாலும் சின்ன மாற்றம் தெரியுது...அது பெரிசா வருமோ எண்டதுதான் கேள்வி...!குருவிகளே.. உங்களுக்கு.. இப்போது.. விளங்..காது.. சில..மாதங்களில்.. பலதும்.. விளங்கும்.. தமிழன்.. ஆட்சிசெய்த.. மாகாணங்கள்.. தமிழில்.. செயற்பட்ட.. மாகாணங்கள்.. புதிதாக.. எதைக்..காணப்போகிறோம்.. ???
140.000.... .... .... .... .... .... .... .... ..... ..... .... ....

