09-02-2004, 01:05 PM
நோர்வேயில் நிதி திரட்டல்.
இலங்கை இராணுவமே தமிழ் ஊடகவியலாளர்களைக் கொலை செய்து வருவதாகக் கூறிக் கொண்டு, புலி உறுப்பினர்கள் சிலரும் புலி ஆதரவாளர்களும் நோர்வேயில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சேதுராஜன் நடராஜன் என்னும் புலி உறுப்பினரே இதற்கு தலமை வகிப்பதாகவும், நோர்வேயிலுள்ள நோர்வே போஸ்ட் எனும் வங்கியுூடாகவே கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள வங்கி ஒன்றுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டே புலிகள் தமது அமைப்புக்கு நிதி திரட்டி வருவதாக அறியமுடிகிறது.
இது ஈ பீ டீ பீ யின் உத்தியோக இனையத்தளத்தில் 28-08-2004 வந்த செய்தி