09-02-2004, 12:20 PM
Paranee Wrote:கருவான நேசம்
இன்று கவி பாடி களிக்கின்றது
மலர்மீது குருவிக்காதல்
மனதோடு தொட்டு செல்கின்றது
வாழ்ததுக்கள் குருவிகாள்
தொடர்க நின் மலர்க்காதல்
வாழ்த்துச் சொன்ன தோழனே
தோழமைக்கு நீ இலக்கணம்
நேசத்துக்கு மலர் இலக்கணம்
குருவி கண்டது
உவமைகள் உங்களிடத்தே...!
நன்றி தங்கள் வாழ்த்துரைப்புக்கு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

