07-20-2003, 01:52 PM
<b>Alai worte</b>
Quote:3 - எது நியாயமோ அதைத்தான் எழுதுகிறேன். எது உண்மையோ அதைத்தான் தெளிவு படுத்த முனைகிறேன்..... அலை..... முன்னுக்குப் பின் முரணாக எழுதுகிறீர்களே..நியாயங்களை இருசாராரும் எழுதினால்தான் .. உண்மை தெரியும்..நிந்தனை செய்வதென நின்றால் ஒன்றும் வெளிவராது
ஏனெனில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சமூக நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் விடுதலை என்பது பெண்கள் மட்டுமான பிரச்சனையல்ல. ஆண்களும் புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே பெண்கள் முழுமையான விடுதலையைப் பெற முடியும்..
உங்களைப் போன்ற பெண்களை மட்டந்தட்டும் ஆண்கள் மத்தியில் பெண் விடுதலை என்பது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது
-

