09-02-2004, 11:13 AM
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_flower-bird.jpg' border='0' alt='user posted image'>
என்னென்று சொல்ல...
எண்ணியது போலவே
மலரின் பரிசாய் வந்த படம்
பகருது பல விசயம்
பார்க்கச் சொல்லுது
பார் போற்றும்
நேசம் எமக்குள் என்று...!
காணும் பொழுதெல்லாம்
கண்ணும் ஸ்கன் செய்யுது
பார்க்கத்தவறியது ஏதுமுண்டோ - என்று
பார்வையே கேள்வி கேக்குது...!
இன்னும் எத்தனை காலம் தான்
கனவோடு கழிப்பதோ
நனவாக வேண்டாமோ
கருவான நம் நேசத்தின் பிறப்பு...!
நன்றி.. http://kuruvikal.yarl.net/
என்னென்று சொல்ல...
எண்ணியது போலவே
மலரின் பரிசாய் வந்த படம்
பகருது பல விசயம்
பார்க்கச் சொல்லுது
பார் போற்றும்
நேசம் எமக்குள் என்று...!
காணும் பொழுதெல்லாம்
கண்ணும் ஸ்கன் செய்யுது
பார்க்கத்தவறியது ஏதுமுண்டோ - என்று
பார்வையே கேள்வி கேக்குது...!
இன்னும் எத்தனை காலம் தான்
கனவோடு கழிப்பதோ
நனவாக வேண்டாமோ
கருவான நம் நேசத்தின் பிறப்பு...!
நன்றி.. http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

