09-02-2004, 11:03 AM
நான் அறிந்து கொண்டது இப்படியிருந்தது.. அவர்களுக்கு அளவுக்கதிகமாக கொட்டிக்கொடுத்து அவர்களை வெள்ளையின ஆதரவில் வாழ வேண்டியவர்களாக்கி ஒரு விதத்தில் நடைப்பிணமானவர்களாக மாற்றியிருக்கிறது. அவர்களும் சோம்பேறிகளாகத் திரிகிறார்கள்..குடிவகைகள் கூட அவர்களுக்கு விசேட விலைக்கழிவில் கிடைக்கிறது.
..

