09-02-2004, 10:56 AM
இது உண்மைதான்... பல அவுஸ்திரேலிய சுதேசிகள் குடியேற்றக்காரர்களால் ரகசியப் படுகொலைகள் செய்யப்பட்டதாகவும் இன்றும் அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்காமல் புறக்கணிப்பதாகவும் செய்தி ஒன்றில் படித்திருந்தோம்...! அப்பேற்பட்ட அவுஸ்திரேலிய வெள்ளையின ஆளும் வர்க்கம் தான் உலகில் மனித உரிமைகள் பற்றி தொண்டைக் கிழியக் கத்துகிறது என்றும் அந்தச் செய்தி அவுஸ்திரேலிய அரசைக் குற்றம் சாட்டியும் இருந்தது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

