09-01-2004, 11:34 PM
Quote:மனதோடு கட்டிய மகாலும்குருவிகளுக்கு மலர் மீதுள்ள நேசத்துக்கும் அருங்கவிக்கும் பாராட்டுக்கள். <!--emo&
என் உயிர் உள்ளவரை
உனக்கே உனக்காய்....!
இது உனக்காய் வரும்
பூங்குருவிதன் ஜீவ வரிகள்
உன் இனிய வாசம் கண்டு
நான் கூட
என் கீச்சிடும் மொழிகேட்டு
நீ கூட
அதுவே தொடர்கதையாய்
என் நேசத்தின் கரு வளர்த்தாய்
வசந்தத்தோடு வந்த மலரே
நீ நனி குளிரிலும்
வாடாதே இருப்பாய்
என் மனதோடு....
