09-01-2004, 07:58 PM
tamilini Wrote:எது இருந்தாலும்
எனக்கு இந்த உறவு தேவை..
இப்போதைக்கு ரகசியமாய்.......!
<b>அக்கா கவி வரிகள் நன்றாக உள்ளதே. இப்போதைக்கு இரகசியமாக உள்ளதை எப்போதைக்கு பரகசியமாக்குவதாக உத்தேசம்.</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

