09-01-2004, 07:26 PM
kuruvikal Wrote:அதென்ன கவிதன் சுட்டித் தங்கையை இப்படி உங்கட எண்டுறியள்...சுட்டி இக்களத்துக்கே சுட்டிதானே... அவங்க தானே உங்கள் அனைவரினதும் மூளைக்கு வேலையை தொடக்கினாங்க....இப்ப ஆளையே காணல்ல...என்ன நடந்திச்சு... மாமா நீங்க தான் சொல்லோனும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>நான் ஏற்கனவே களத்தில் சொல்லிவிட்டுத்தானே சென்றுள்ளேன். அத்துடன் இலங்கையில் சிலதினங்கள் இணைய இணைப்பின்மையினாலும் வரமுடியவில்லை. என்ன குருவிகள் இப்படியான ஒரு புதிரைப் போட்டுவிட்டீர்கள். இன்றுதான் பார்த்தேன். தலைசுற்றுகிறதே.</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->