09-01-2004, 07:02 PM
Quote:பூவே .! பூவே..! கேளப்பாசு}ப்பர் கவிதன்.. அது சரி மலர் என்பது ஆணா பெண்ணா.. இல்லை கேளப்பா என்டு சொல்லியிருக்கிறியள் அது தான்.. <!--emo&
குருவியின் பேச்சை கேளப்பா
உன் மேல் கொண்ட காதலால்
உன்னை சுற்றி சுற்றி வருகுதாம்
சுறணை அற்று நீயும்
சும்மா ..சும்மா இருந்திடவே
சுவாரசியமாக கவிதைகளை
யாழ்களத்தில படைத்திடுதே.
அது
உனக்காகவோ..?
நமக்காகவோ?
யாருக்காகவோ?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

