09-01-2004, 06:01 PM
என்ன கவிதன் இப்படிக் கேட்டுப்போட்டிங்க... பாவம் மலர்...கன நாளா அதைப் பற்றி கவிதை எழுதல்ல என்று வருந்தக் கூடாதில்லையா.... நாங்க அதுக்கு என்ன செய்யுறம்...சரி ஒரு கவிதையாவது எழுதுவம் என்றுதான் எழுதினது.... பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

