09-01-2004, 12:26 PM
உப்படித்தான் இளைய வயதில் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிப்போட்டு பின்னாடி இயலாமை வர மன்னிப்புக் கேக்கிறது...உவற்ற கதையப் பாத்தா எல்லாம் தெரிஞ்சு கொண்டே செய்தது போலத்தான் இருக்கு....உது அடிச்சு உதைச்சுப் போட்டு Sorry சொல்லுறது போலத்தான்... உப்படியே விட்டா அன்று கண்ணதாசன்...பின்னர் கருணாநிதி ஜெயலலிதா இன்று பாலுமகேந்திரா...நாளை....?????! இவர்கள் எல்லாம் நாலைய இளைஞர்களுக்கு வழிகாட்டிகள்...கேவலம்....என்ன உண்மையை மரண பயத்திலாவது சொன்னார்களே....அந்தளவில் பாராட்டலாம்... இன்னும் சொல்லாமலே எத்தினை பேரோ.....??!
பெற்றோர் சிறுவயதில் தெளிவாக வழிகாட்டாட்டி இப்படித்தான் கெட்டுச் சீரழிஞ்சு போட்டு கடைசியில புலம்புறது...என்ன மெளனிகா பின்னணி கொஞ்சம் பலம் போல தாலியக் கட்டிட்டார்..இல்ல சுருக்குத்தான்....! உங்க மேற்கில பாத்தாலும் தினமும் கொலைச் செய்தி வந்து கொண்டுதான் இருக்கு...அதிகம் கொலை செய்யப்படுவது இளம் பெண்கள்...எனவே பெண் என்றால் கிள்ளுக் கீரைகள் என்ற எண்ணம் இன்னும் பல பேரின் அடிமனதில் இருந்து போகவே இல்லை....பலர் வெளிவேசத்தோடு புதிய சூழலுக்கு ஏற்ப பச்சோந்தி வேடம் போடுகிறார்கள்.... இதற்கு புதிய தலைமுறையும் விதிவிலக்கல்ல....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>