07-20-2003, 01:18 PM
கவலைவேண்டாம் குருவிகளே
இதைத்தானே காலம் காலமாய் செய்துகொண்டுவாறங்கள். பிறகு சொல்றது புலி அதைச்செய்யது இதைச்செய்தது என்று. செய்வுது முழுக்க தாங்கள். பிறு மற்றவனை குற்றம் சாட்டுறது. இப்பவிளங்குது யார் இடைச்செருகல்காரர் என்று...............

kuruvikal Wrote:GMathivathanan Wrote:[quote=kuruvikal]அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ....!<span style='font-size:23pt;line-height:100%'>ஜேயாரோடை.. பெரிய..கொண்டாட்டம்.. வச்சுத்தான்.. இந்தியாவோடை.. செருகினவங்கள்.. இப்ப.. ஒருவேளை.. இந்தியாவோடை.. கொண்டாட்டம்..வச்சு.. அமெரிக்காவோடை.. செருவிற.. யோசனையாயுமிருக்கும்.. என்னவயிருந்தாலும்.. நல்லதுதான்.. நடக்குது.. </span>நேற்று.. திண்ணையிலை.. கதைச்சது.. ஏதொ.. யப்பானுக்கும்.. இந்தியாவுக்கும்.. இடையிலைதான்.. பிரச்சனையெண்டு.. இண்டைக்கு.. நீங்கள்.. இப்பிடிச்.. சொல்லுறியள்..
இண்டைக்கிரவு.. திண்ணையிலை.. என்ன.கதைப்பினமோ..?
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மேலே சிவப்பில் குறிப்பிடப்பட்டவை குருவிகளால் எழுதப்படாமல் தாத்தாவால் செருகப்பட்டு குருவிகள் எழுதியதாக காட்டப்பட்ட கருத்துக்கள்....இது குறித்து தாத்தா மற்றும் மொடறேற்றரிடம் விளக்கம் கோரப்படுகிறது..காரணம் குருவிகள் எழுதியதென தவறான கருத்துக்கள் குருவிகளின் பெயரில் பரப்பப்படுவதை குருவிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன....! எதிர் காலத்தில் இப்படியான செயற்பாடுகளை தாத்தா தவிர்த்துக் கொள்ளும் அதே நேரம் மெடறேற்றர்களும் கவனத்தில் கொண்டு குருவிகள் மீது தவறான பார்வைகள் விழுவதை தவிர்க்க உதவவும்...!
:evil: :!::evil:
[b] ?

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

:evil: