07-20-2003, 01:18 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:[புரிகிறதல்லவா?
பெண்விடுதலை என்பது ஆண்-பெண் இருவரினதும் புரிந்துணர்வின் பாற்பட்ட அன்பினாலேயே பெண் விடுதலை சாத்தியப்படும்
சேர்ந்து வாருங்கள். புரிந்துணர்வோடு வாருங்கள்.
சும்மா, சும்மா முரண்டுபிடிக்காதீர்கள்

