09-01-2004, 02:24 AM
டைரக்டர் குகநாதன் 'ராஜபார்ட் ரங்கதுரை' 'பெத்தமனம் பித்து' போன்ற படங்களின் கதை வசனகர்த்தா டைரக்டர் தயாரிப்பாளர். (வேறு பல படங்களும் உண்டு) அவரது மனைவி பொதுவாக அவரது படங்கள் யாவற்றிலுமே நடிப்பது உண்டு. ராஜபார்ட் ரங்கத்துரையில் நம்ப சிவாஜி சாருக்கு தங்கையாக வருகிறார்.
'சிஞசிணுக்காங் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி
ஆடவந்தா மேடையிலே ஆட்டத்தோட
அவ ஆடவந்த வேளையிலே பாடமட்டும் என்னைவிட்டு
பாதியிலே ஓடிவிட்டா கூட்டத்தோட
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலை
அழுகிறேன் அழுகிறேன் அழுகை வரலை..."
இப்ப ஏதாவது ஞாபகம் வருதா?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.