09-01-2004, 01:35 AM
அப்ப அவர் வடக்கில்லையா....??! ஆனா பிரேமானந்தா வடக்காமே...??! :twisted:
பாவம் உந்தச் சினிமா நடிகைகள்... உவைக்கு தொழில் செய்யும் இடத்தில் ஒரு பாதுகாப்பு செய்து கொடுத்து உண்மையான நடிப்பாற்றலுக்கு ஊதியம் கொடுக்கும் காலம் எப்ப வரும்.... நாங்களும் தான் பாக்கிறம் கேக்கிறம் உந்த நடிகைகள் படும்பாடு.... உந்த பெண்ணியம் பெண்விடுதலை என்று வாய் கிழியக் கத்திறாக்களுக்கு உந்த ரகசியங்கள் தெரியாதோ இல்ல உதைப் புட்டு வைக்கப்போய் தங்கள் ரகசியங்கள் பூதாகாரமாயிடும் என்று பயமோ....???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உந்த சினிமாவ கொஞ்ச நாளைக்கு புலிகளின் மேற்பார்வையில விட்டா எல்லாம் சரியாயிடும்... அதுதான் பொடா தடா போட்டு உள்ள விடாமல் வைச்சிருக்கினம் போல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பாவம் உந்தச் சினிமா நடிகைகள்... உவைக்கு தொழில் செய்யும் இடத்தில் ஒரு பாதுகாப்பு செய்து கொடுத்து உண்மையான நடிப்பாற்றலுக்கு ஊதியம் கொடுக்கும் காலம் எப்ப வரும்.... நாங்களும் தான் பாக்கிறம் கேக்கிறம் உந்த நடிகைகள் படும்பாடு.... உந்த பெண்ணியம் பெண்விடுதலை என்று வாய் கிழியக் கத்திறாக்களுக்கு உந்த ரகசியங்கள் தெரியாதோ இல்ல உதைப் புட்டு வைக்கப்போய் தங்கள் ரகசியங்கள் பூதாகாரமாயிடும் என்று பயமோ....???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உந்த சினிமாவ கொஞ்ச நாளைக்கு புலிகளின் மேற்பார்வையில விட்டா எல்லாம் சரியாயிடும்... அதுதான் பொடா தடா போட்டு உள்ள விடாமல் வைச்சிருக்கினம் போல....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>