06-18-2003, 10:51 PM
GMathivathanan Wrote:[quote=vaanoly]சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதடா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதடா
உலகம் புரியவில்லை..... உலகம் புரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை............
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதடா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதடா
மனதினிலே தோன்றும் ஆசைகள் கோடி
அந்த மயக்கத்திலே........
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதடா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதடா
நன்றி வானொலி.. மிகுதி வரிகள் சுரவரிசை எங்கே?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->enna Kelvi ithu Mathivathanan..?
[size=18]CD thulleedduthu.