08-31-2004, 09:48 PM
பாலு மகேந்திரா மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். பல கோடிகளைச் செலவு செய்யாமல் மூன்றாம் பிறை போன்ற நல்ல படங்களைத் தந்தவர்.
அவர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர் என்று கேள்விப்பட்ட ஞாபகம்.
அவர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர் என்று கேள்விப்பட்ட ஞாபகம்.
<b> . .</b>