07-20-2003, 01:13 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:பெண்கள் ஏன் வீட்டு விளக்கு என்கிறோம்?உங்கள் கருத்தைப்பார்த்தால்,
பெண்மைக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து குணங்களே குத்துவிளக்கின் ஐந்து முகங்கள்
ஆணினத்திடம் அன்பில்லை
ஆணுக்கு அறிவில்லை
ஆணிடம் உறுதியில்லை
ஆணிடத்தில் துளியளவும் நிதானமில்லை
ஆணுக்கும் பெறுமைக்கும் வெகுதூரம்
ஆக இது அத்தனையும் நிறைந்த பெண் உங்களுக்குத் தேவை. போதாதற்கு நகை, நட்டு பணம், வீடு...
சுயநலமே உன் மறு வடிவமே ஆண்தானோ?

