08-31-2004, 11:03 AM
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை & தென்னாபிரிக்கா</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'>தற்போது நடை பெற்று கொண்டிருக்கும் தெனாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 5வது ஒரு நாள் போட்டியில்... முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கற்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்க அணிக்கு 309 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் ெஜயசூரியா85 பந்துகளில் எடுத்த 79 ஓட்டங்களும் , சங்ககார 71 பந்துகளில் எடுத்த 72 ஓட்டங்களுமே இலங்கை அணியின் இவ்விலக்குக்கு முக்கிய காரணம்</span>

[b][size=18]